நாமும் மதீனா ஷரீப் செல்வோமே
கவி ஆக்கம்: ஹாஜி கம்பல்பக்ஷ் பாக்கர் ஸாஹிபு ஃபஹீமீ
ஓர் தினம் வந்திடுமே அந்நாளில்
நாம் மதீனா செல்வோமே
கருணை நபி ரவ்ளாவை காண...
கருணை நபி ரவ்ளாவை காண
மதீனா செல்வோமே..
ஓர் தினம் வந்திடுமே அந்நாளில்
நாம் மதீனா செல்வோமே
Woh Din Ayega Ek Baar
Main Madine Ja'Unga
Karne Roze Ka Deedar
Main Madine Ja'Unga
மதனி மன்னவ அகிலத்தின் அருளே
நபி யோர்க்கரும் அரசே
கண் பாருங்களேன்
ஒளிர் ரவ்ழாவின் மாட்சி
கண்ணினில் தாருங்களேன்
பன்னாள் நாம் தாங்கும் தாகம் தீர்க்க
நன் மதீனா செல்வோமே
பெருமாவல் கொண்டேனே
பெருமானின் கதத்தில்
கண் மடை திறந்திடவே
என்னாள் அருள் பார்வை
நம் மேல் படுமோ
மதீனே ஹம் சப் ஜாயேங்கே
இந்நாள் வரை காணாதிருந்த காரணம்
அறியேன் அறிவிலி யான்
எண்ணின் இதய துடிப்பு சொல்லும்
சொல்லும் செய்தி இதே
எந்தன் இதயத்தின் துடிப்பு துடிப்பு
இதயத்துதிப்பு இதயத்தின் துடிப்பு
சொல்லும் செய்தி இதே
மரணம் வந்து தழுவும் முன்னே
மதீனே ஜாஊங்கா
ஆ.. அமினாவில் மீம் உளதே போல்
ஹலீமாவிலும் உளதே
மீலாதிலும் மீம் உளதே
மஹ்ஃபலிலும் அம் மீம் உளதே
முரீதில் உள்ள மீம் அதுவே
முர்ஷிதிலும் உள்ளதே
என்னென்ன விந்தை உள்ளதோ
முஹம்மதின் மீமிலே
மக்காவிலுள்ள மீம்
மதீனாவில் உள்ளதே
இம் மீம் தனில் மறைந்த ரகசியம்
அலிஃப் லாம் மீமிலே